“குகையும் மதுவுமா எங்களின் வாழ்வு?!” | Interview With director leela - Ananda Vikatan | ஆனந்த விகடன்

“குகையும் மதுவுமா எங்களின் வாழ்வு?!”

ஆர்.சிந்து

மீபத்தில் பரவலாக கவனம் பெற்றிருக்கும் மலையாள சினிமா செய்தி அது. பழங்குடி இனத் தலைவர் கரிந்தண்டனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘கரிந்தண்டன்’ படத்தை இயக்குகிறார், லீலா சந்தோஷ். மலையாளத் திரையுலகத்தையும் தாண்டிப் பேசுபொருள் ஆகியிருக்கும் லீலா, கேரளாவின் முதல் பழங்குடி இன இயக்குநர். பள்ளிச் சான்றிதழோ, சினிமா இன்ஸ்டிட்யூட் பட்டமோ அறியாத சுயம்பு க்ரியேட்டர். காற்றும் மழையும் வருடம் முழுக்க உறவாடும் வயநாட்டைச் சேர்ந்தவர்.

‘கரிந்தண்டன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானதிலிருந்து குஷியாகவும் பிஸியாகவும் இருக்கும் லீலாவிடம் பேசினேன். தன் மடியில் கிடந்து விளையாடிய இரண்டு குழந்தைகளையும் கொஞ்சியபடியே பேசினார் 32 வயதாகும் இந்த அம்மா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick