“கவனிப்பதுதான் சிறந்த பாடம்!”

சக்தி தமிழ்ச்செல்வன் - படங்கள்: பா.காளிமுத்து

“என் பேரு விஜய் சேதுபதி. என் வயசு 39. என்னோட பிரதமர் மோடி. எனக்குப் பிடிச்ச அரசியல் தலைவர் ஹெச்.ராஜா’’ என, விகடன் மாணவப் பத்திரிகையாளர் முகாமில் விஜய் சேதுபதி தன்னைப் பற்றி அசத்தல் அறிமுகம் கொடுக்க, அரங்கமே அப்ளாஸால் அதிர்ந்தது. அரசியல், சினிமா, குடும்பம் என விகடன் மாணவப் பத்திரிகையாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் இயல்பான, நம்பிக்கையான பதிலளித்து அவர்களுக்கு எனர்ஜி டானிக் ஏற்றினார் தமிழ் சினிமாவின் டான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick