சாப்பிடும் பருக்கையிலா சாதி இருக்கிறது?

தி.ஜெயப்பிரகாஷ் - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

ன்னும் பதைபதைப்பும் பதற்றமுமாக இருக்கிறது, திருப்பூர் மாவட்டம் அவிநாசியிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருமலைக் கவுண்டம்பாளையம் கிராமம். தமிழகத்தில் இன்றும்  தீண்டாமைக் கொடுமை இருக்கிறது என்பதற்கு, சமீபத்திய சாட்சியாகிக் கிடக்கும் ஊர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்