“இனி சாகச நாயகர்கள் எடுபடமாட்டார்கள்!”

அழகு சுப்பையா

மிழ் நவீனச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர், ராஜன்குறை. பின்நவீனத்துவம், தமிழ் சினிமா, திராவிட இயக்கம் ஆகியவை குறித்த முக்கியமான கட்டுரைகளை எழுதியவர். `குளோபல் வார்மிங்’ அபாயத்தை முன்வைத்து, இயற்கைவளங்களைச் சுரண்டும் மூலதனப் பேராசையை விமர்சித்து `முதலீட்டியமும் மானுட அழிவும்: சில குறிப்புகள்’ நூலில் விரிவாக எழுதியவர். டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் சினிமா மற்றும் படைப்பாக்கத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுபவருடன் ஓர் உரையாடல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick