கலைஞரிடம் கற்றுக்கொண்டேன்!

சுப.வீரபாண்டியன் - ஓவியம்: பாரதிராஜா, படம்: `வைட் ஆங்கிள்’ ரவிசங்கரன்

அதுவும் நல்லதில்லை

த்தனை முறை இப்படி வதந்திகள் பரப்பப்பட்டன என்பதைக் கணக்கெடுப்பது கடினம். அன்றும் ஒருநாள்,  தலைவர் கலைஞர் குறித்த புரளிகள் புறப்பட்டன. உடனே கோபாலபுரம் புறப்பட்டேன். நான் வீட்டிற்குள் நுழையும்போது, அய்யா மின்தூக்கி வழி, சக்கர நாற்காலியில் இறங்கிக்கொண்டிருந்தார். என்னைப்  பார்த்ததும் சிரித்தார். “என்ன, நேற்று என்னைச் சந்தித்துவிட்டுப் போன உனக்குமா  சந்தேகம்? நன்றாக இருக்கிறேன்” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick