இது விகடன் ஆர்மி!

சக்தி தமிழ்ச்செல்வன் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்து

மிழக மக்களின் மனசாட்சியாக விளங்கும் ஊடகத்தின் அறநெறிகளை, அடுத்த தலைமுறை ஊடக உலகுக்கு எடுத்துச் சென்றது விகடனின் ‘மாணவப் பத்திரிகையாளர்களுக்கான பயிற்சித் திட்டம்.’ சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்துகொள்ள உதவும் அரசியல், பத்திரிகை, சினிமா உலகின் பிரபலங்களுடனான சந்திப்பு ஒருபுறம், ஒரு செய்தியை 360 டிகிரி பார்வையில் அணுகத் தேவையான `ஸ்மார்ட்’ பயிற்சி வகுப்புகள் மறுபுறம் என, புதிய தலைமுறையின் மனங்களில் நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சின மூன்றுநாள் நிகழ்ச்சிகளும். பயிற்சி முகாமின் கலக்கல் தருணங்கள் இதோ...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick