இது கேட்ஜெட்ஸ் காலம்!

ஷாப்பிங் ஸ்பெஷல்!மு.ராஜேஷ்

Smart LED Light

வீ
ட்டுக்கு அடிக்கடி பெயின்ட் அடிக்க முடியாது. ஆனால், அந்த நிறம் மாறிக்கொண்டேயிருந்தால் நன்றாக இருக்குமில்லையா? அதற்குதான் இந்த ஸ்மார்ட் பல்பு. இதிலிருந்து வெளிப்படும் நிறத்தை நம் மூடுக்கு ஏற்றதுபோல் மாற்றிக்கொள்ளலாம் என்பது இதன் முதல் சிறப்பு. இதை  wifi மூலம் நம் ஸ்மார்ட்போனுடன் இணைத்துக்கொண்டும் மேஜிக் செய்யலாம். ஒளியின் அளவு, நிறத்தை மாற்றிக்கொள்வதோடு மட்டுமன்றி, ஆன்/ஆப் செய்வதற்கான நேரத்தையும் செட் செய்துகொள்ள முடியும். ஸ்மார்ட் ஸ்பீக்கர்களுடன் இணைந்தும் இது இயங்கும் என்பதால் வாய்மொழியாகக்கூட இதை கண்ட்ரோல் செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்