APPபியம்

PUBG: (Player’s unknown battle ground)

க்‌ஷன் கேம் பிரியர்களைத் திருப்திப்படுத்தவே முடியாது. பாட்ஷா, கில்லி போல எப்போதாவது ஒரு மாஸ் ஹிட் சிக்கும். அப்படி ஒன்றுதான் பப்ஜி. ஒரு தீவுக்குள் நூறு பேரை விமானத்தில் அழைத்துச் செல்வார்கள். ஆளில்லா அந்தத் தீவில் ஆங்காங்கே ஆயுதங்களும் வாகனங்களும் கிடைக்கும். அதை எடுத்துக்கொண்டு கண்ணில் படுகிறவர்களை எல்லாம் ’டிஷ்யூம் டிஷ்யூம்’ செய்ய வேண்டும். தீவில் வாழத்தகுந்த ஏரியா என்பது ஒரு வட்டம்தான். நேரம் ஆக ஆக அந்த வட்டத்தின் விட்டம் குறையும். எப்போதும் அந்த வட்டத்துக்குள்ளே இருந்தால்தான் உயிர்பிழைக்கலாம். கடைசிவரை யார் தாக்குப்பிடிக்கிறாரோ அவர்தான் வின்னர். என்ன, 1.6 ஜிபி அளவு மெமரி வேண்டும்.  ரெடியா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்