அரசியல் சிக்ஸர்!

ஆ.பழனியப்பன்

பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பேரணிகளைக் குறிவைத்து வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தி, நூற்றுக்கும் மேற் பட்டோரை பயங்கர வாதிகள் படுகொலை செய்தனர். பயங்கரவாதிகளின் ஆதரவுபெற்ற அல்லா-ஓ-அக்பர் தெஹ்ரிக் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரையும் மண்ணைக் கவ்வவைத்துவிட்டார்கள் பாகிஸ்தான்  மக்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick