“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை!” | Interview with actor vidharth - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/08/2018)

“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை!”

நா.சிபிச்சக்கரவர்த்தி - படங்கள்: தினேஷ் பாபுராஜ்

மிழ்சினிமாவின் அபூர்வமான எளிய நட்சத்திரம், விதார்த். வித்தியாசமான கதைக்களங்கள், புதுமையான கதாபாத்திரங்கள் எனத் தேடித் தேடி நடித்துக்கொண்டிருப்பவர். அவரை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்தபோது... 

[X] Close

[X] Close