“நான் இன்னும் குழந்தைதான்!” | Interview with actress Hansika - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/08/2018)

“நான் இன்னும் குழந்தைதான்!”

சுஜிதா சென்

“ ‘யாரு ஹன்சிகாவா, குண்டா, கொழு கொழுனு குஷ்பு மாதிரி இருப்பாங்களே அவங்கதானே’னு கேட்பாங்க. அந்த பிம்பத்தை உடைக்கணும்னு நெனச்சேன். உடலோட சேர்த்து மனநிலையையும் ஆரோக்கியமா வெச்சுக்கிறதுல குறியா இருந்தேன். யோகா கத்துக்கிட்டேன். இப்போ உடல், மனம் ரெண்டுமே பயங்கர ஃபிட்.  நான் அடுத்தடுத்து நடிக்கிற கதாபாத்திரங்களுக்கும் இந்த எடை குறைப்பு உதவியா இருக்குது. ஆனா இப்ப, ‘ஏன் இவ்வளவு ஒல்லியானீங்க’னு நிறைய பேர் கேட்குறாங்க. இதுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்?” - ஹன்சிகாவின் பேச்சில் அவ்வளவு குறும்பு. அடையாளம் தெரியாத அளவுக்கு எடை குறைத்திருக்கிறார். ஆனால் அதே அழகு!

[X] Close

[X] Close