தில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு! | Thillana Mohanambal: a film that celebrated music, dance - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/08/2018)

தில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு!

பாரதி மணி - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ஜூலை 27, வெள்ளிக்கிழமை ஏ.பி. நாகராஜனின் ‘தில்லானா மோகனாம்பாள்’ வெளியாகி ஐம்பது வருடங்கள் பூர்த்தியாயிற்று. அதே வருடம்தான் என் தந்தையாரும் காலமானார். இந்தத் `தில்லானா’வுக்கு முன்னரே எட்டுப் படங்கள் இயக்கியவர் ஏ.பி. நாகராஜன். நடிகர், கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகப் பங்களிப்பு செய்தவர்.

[X] Close

[X] Close