மணியார் குடும்பம் - சினிமா விமர்சனம் | Maniyar Kudumbam - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/08/2018)

மணியார் குடும்பம் - சினிமா விமர்சனம்

‘மாமன் மகளைப் பெண்கேட்டுப் போய், போன இடத்தில் அவமானப்பட்டு, மாமனிடம் சவால்விட்டு அதில் ஜெயிக்கும் நாயகன்’ என்கிற 80-களின் கதைதான் ‘மணியார் குடும்பம்.’ இந்தப் பழைய ஒன் லைனைக் கொஞ்சம் அப்டேட் செய்து புதிய பாணியில் கொடுக்க முயன்றிருக்கிறார் தம்பி ராமையா.

[X] Close

[X] Close