கஜினிகாந்த் - சினிமா விமர்சனம் | Ghajinikanth - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/08/2018)

கஜினிகாந்த் - சினிமா விமர்சனம்

றதிநோயால் அவதிப்படும் ஹீரோ, மறக்காமல் அதை மறைத்துக் காதலிக்கிறார். இறுதியில், மறதி நோயை வென்றாரா, காதலியைக் கரம் பிடித்தாரா என்பதே படத்தின் ஒன்லைன். 

[X] Close

[X] Close