இனி இவங்கதான்! | Upcoming trending Sports stars - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/08/2018)

இனி இவங்கதான்!

மு.பிரதீப் கிருஷ்ணா

ஃபெடரர், நடால், ரொனால்டோ என இன்னும் சீனியர்கள் கோலோச்சிக்கொண்டிருக்கும் விளையாட்டு உலகில், இப்போது பல புதிய நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கிவிட்டனர். பல ஆண்டுப் போராட்டத்துக்குப் பின் சிலருக்கு 2018 பெரும் புகழைக் கொடுத்திருக்கிறது. உலக அளவில் சிலர் அறிமுகப் போட்டிகளிலேயே சரித்திரம் படைத்திருக்கின்றனர். சில இந்திய நட்சத்திரங்கள் உலக அளவில் தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்துள்ளனர். சர்வதேச, தேசிய அளவில் சாதனைகள் படைத்த இந்த ஆண்டின் ட்ரெண்டிங் ஸ்டார்ஸ் சிலர் இங்கே...