அபங் ஆச்சர்யம்! | Abhang - Memorable Concert by Ranjani and Gayatri - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/08/2018)

அபங் ஆச்சர்யம்!

வீயெஸ்வி - படம்: கே.ராஜசேகரன்

ஜூலை மாதம் கடைசி ஞாயிறன்று மங்களூர் டவுன்ஹால் அரங்கில் கொள்ளளவைவிட அதிகமான இசை ரசிகர்கள் அமர்ந்துகொண்டும் நின்றுகொண்டும்... வெளியே ஸ்பீக்கர் முன்பாக இன்னும் இருநூறு பேர்... உணர்ச்சி கொப்புளிக்கும் விட்டல நாமங்கள் பொழிந்து அவர்களை முழுவதுமாக நனையவைத்துவிட்டுத் திரும்பியிருந்தார்கள், ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள். அன்று அவர்கள் பாடியது, ஒன்லி அபங்!

[X] Close

[X] Close