ஷாப்பிங் @ அந்தக்காலம்! | In-store Shopping: childhood memories - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/08/2018)

ஷாப்பிங் @ அந்தக்காலம்!

ஆர்.சரண் - ஓவியங்கள்: ரமணன்

ன்ட்ராய்டு ஆப்ஸ்ல ஷாப்பிங் பண்றேனு ஆப்பு வெச்சுக்குற காலம்... அதுலயும்  குழந்தைங்க ஆன்லைன் ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சா... பெத்தவங்க கிரெடிட் கார்டு ஓட்டை ஆகிடும்... அந்த அளவுக்குத் தேச்சுட்டுதான் ஓயறாங்க... ஆனா, அந்தக்காலத்துல நாம பண்ணின ஷாப்பிங் அப்படி இல்லையே. ஒரு டைம் மிஷின் ட்ராவல் பண்ணலாமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close