அவர்களின் ஆகஸ்ட் 15 | Independence Day:pinions of common people? - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/08/2018)

அவர்களின் ஆகஸ்ட் 15

சக்தி தமிழ்ச்செல்வன் - படங்கள்: க.பாலாஜி

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. சிலருக்கு அது வரலாற்றின் மகத்தான நாள். சிலருக்கோ மற்றுமொரு விடுமுறை நாள். ஓய்வின்றி எல்லா நாள்களிலும் உழைத்துக்கொண்டிருக்கும் இவர்கள் ‘சுதந்திரம்’ பற்றி என்ன நினைக்கிறார்கள்?

[X] Close

[X] Close