“வாழ்க்கை என்பது சூதாட்டமில்லை!” | Interview with Actor Milind Soman - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/08/2018)

“வாழ்க்கை என்பது சூதாட்டமில்லை!”

ஆர்.வைதேகி - படம்: ஜெ.வேங்கட்ராஜ்

சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் செம ஃபிட்டாக இருக்கிறார் மிலிந்த் சோமன். ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ கண்டெடுத்த பாலிவுட் வில்லன். தனது ‘பிங்கத்தான்’ அமைப்பு சார்பாக சென்னை டு பாண்டிச்சேரி மாராத்தான் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க