இன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை! | Fourty Lakh People Excluded From Citizen's Register In Assam - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/08/2018)

இன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை!

தி.முருகன்

ர்மிளா பர்மனுக்கு 35 வயது. பிறந்தது அஸ்ஸாமில்தான். ரேஷன் கார்டில் பெயர் இருக்கிறது. டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு என அத்தியாவசிய அட்டைகள் பலவும் வைத்திருக்கிறார். ஆனால், பட்டியலில் அவர் பெயர் இல்லை. அவரின் கணவரும் மூன்று வயதுக் குழந்தையும் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார்கள்.

[X] Close

[X] Close