சோறு முக்கியம் பாஸ் - 24 | Food: theni Vignesh Restaurant - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/08/2018)

சோறு முக்கியம் பாஸ் - 24

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

வெ.நீலகண்டன் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி

மிழகத்தில், 1980-களுக்குப் பிறகுதான் கறிக்கோழி வளர்ப்பு தொழில்மயமானது. அதற்கு முன்னர், நாட்டுக்கோழிகள்தான். இன்று நாம் சாப்பிடும் பிராய்லர் கோழிகளின் மூதாதை ஜெர்மனியிலிருந்து இறக்குமதியானது.  நம் தட்பவெப்பநிலையில் வளரும் திராணியற்ற அந்தக் கோழியினத்தை, அதற்கேற்ற செயற்கையான தட்பவெப்பநிலையை உருவாக்கி வளர்த்து, விற்பனைக்குக் கொண்டுவருகிறார்கள். இந்தக் கோழிகளால் எழுந்து  நிற்கக்கூட முடியாது. ஓர் அடிகூட நகரவும் முடியாது. அதன் வாழிடத்திலிருந்து எடுத்து வெளியில் விட்டால் சோம்பிச் சோம்பி விழும். இதுதான் நாட்டுக்கோழிக்கும் பிராய்லர் கோழிக்குமான வித்தியாசம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close