ஜோக்ஸ் - 3

``தலைவரே நமக்கு ஆதரவா இல்லாத கட்சித்தலைவர் வீட்டுக்கு ரெய்டு அனுப்புனீங்களே என்ன கிடைச்சது?”

``முப்பது எம்.பியும், நூறு எம்.எல்.ஏ.க்களும் கிடைச்சிருக்காங்க.”

- ரஹீம் கஸாலி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick