ஜோக்ஸ் - 4 | Jokes - Ananda Vikatan | ஆனந்த விகடன்

ஜோக்ஸ் - 4

"எங்கள் கட்சி 2021-ல் ஆட்சி அமைக்கும் என்பதை 2221-ல் ஆட்சி அமைக்கும் என்று தலைவர் சொல்லிவிட்டார். அதனால் என்ன? ஒரு இருநூறு ஆண்டுகள் உங்களால் பொறுக்க முடியாதா?"

-ஏந்தல் இளங்கோ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick