தமிழின் முகவரி

மாற்றுக்கருத்துகள் கொண்டவரையும் மயக்கும் பேச்சாளர், எண்ணத்தை வண்ணமாக்கிக் காட்டும் எழுத்தாளர், எமர்ஜென்சிக்கு எதிராக ‘முரசொலி’த்த பத்திரிகையாளர், ‘காவியம் மட்டுமல்ல, ஓவியமும் வரையத் தெரியும்’ என்று நிரூபித்த கார்ட்டூனிஸ்ட், அனல் பறக்கும் வசனங்களைத் தீட்டிய வசனகர்த்தா, கவியரங்கங்களில் கலகலப்பூட்டிய கவிஞர் என்று அவருக்குப் பல முகங்கள் உண்டு. இப்போது ‘உடன்பிறப்புகளே’ என்று ஒலிக்கும் அந்தக் கரகரத்த குரல் ஓய்ந்துவிட்டாலும், இன்னும் பல்லாண்டுகள் பல கோடி இதயங்களில் எதிரொலித்துக்கொண்டுதானிருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick