சந்தேகமே இல்லை..!

கடிதங்கள்

மோடி சந்திப்பு பற்றிய, ஆனந்த விகடன் ஆசிரியர் பா.சீனிவாசனின் விளக்கப்பேட்டி படித்தேன். 2014-நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவுக்கு ஒரு வாரத்திற்குமுன் நாடே மோடி புராணம் பாட, விகடன் மட்டுமே மோடியைப் பகிரங்கமாக விமர்சித்துக் கட்டுரை வெளியிட்டது.  உமது நடுநிலையில் என்றுமே எனக்கு சந்தேகம் எழுந்தது இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்