ஹலோ மார்ஸ்... இப்படிக்கு பூமியின் அகதி! | Syrian Stuck At Airport - Ananda Vikatan | ஆனந்த விகடன்

ஹலோ மார்ஸ்... இப்படிக்கு பூமியின் அகதி!

டந்த நான்கு மாதங்களாக மலேசிய விமானநிலையத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஹசன். இப்போதைக்கு அவருடைய வீடு அதுதான். உலகின் அத்தனை தேசங்களும் கைவிட்டுவிட்ட ஒரு மனிதன். இனி பூமியில் தனக்கு இடமில்லை என,  செவ்வாய் (மார்ஸ்) செல்லவிருக்கும் அமெரிக்காவின் நாஸா குழுவில் தன்னையும் இணைக்க விண்ணப்பித்திருக்கிறார் இந்த `உலக அகதி.’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick