சர்வைவா - 26 | Surviva - Techno Series - Ananda Vikatan | ஆனந்த விகடன்

சர்வைவா - 26

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

க்ராட் (KRATT)

ஸ்டோனியத் தொன்மத்தில் வரும் பாத்திரம் இந்த க்ராட். வைக்கோலால் செய்யப்பட்ட மனித உருவ பொம்மை. இதற்கு உயிர் கொடுக்க சாத்தானுக்கு மூன்று சொட்டு ரத்தத்தைக் காணிக்கையாகத் தரவேண்டும். உயிர் பெற்ற க்ராட் தன் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும். அவர் என்ன வேலை சொன்னாலும் செய்யும். ஆனால் சக்தி வாய்ந்த க்ராட்டுக்கு வேலை கொடுக்காமல் இருந்தால் அது எஜமானரையே அழித்துவிடும். இது தெரியாமல் மாட்டிக்கொண்டவர்கள் க்ராட்டுக்கு செய்யவே முடியாத வேலைகளைக் கொடுத்துத் தப்பலாம். ஆனால் க்ராட் செய்யமுடியாத வேலை என்று எதுவுமே இல்லை.

ஈ-நாடு!

``திருமணம் செய்துகொள்ள முடியாது, விவாகரத்து பெற முடியாது, வீட்டு மனைகள் வாங்க முடியாது. இந்த மூன்று தவிர மற்ற எல்லாமே எங்கள் நாட்டில் டிஜிட்டல்தான்.’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick