சோறு முக்கியம் பாஸ்! - 26 | Food: Family Restaurant in thoraipakkam - Ananda Vikatan | ஆனந்த விகடன்

சோறு முக்கியம் பாஸ்! - 26

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ரபரப்பான ஒரு தெருவில் நின்று சுற்றும் முற்றும் பாருங்கள். கண்படும் இடமெல்லாம் உணவகங்கள்.  எல்லா உணவகங்களிலுமே கூட்டம் நிறைந்திருக்கிறது. அதுவும், மதிய நேரத்தில் உள்ளே நுழைந்துவிட்டால், சாப்பிடுபவர்களின் பின்னால் நின்று இடம் பிடிக்க  வேண்டியிருக்கிறது.  கடந்த பத்தாண்டுகளில் நம் வாழ்க்கைமுறையில் நிகழ்ந்த பெரிய மாற்றம் இது. இதைச் சரியாக உள்வாங்கியே, பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் உணவகத் தொழிலில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick