“திராவிடர்கள் திரள வேண்டும்!” | Interview With actor Pawan Kalyan - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/11/2018)

“திராவிடர்கள் திரள வேண்டும்!”

சினிமா நடிகர் அந்தஸ்து அரசியலுக்கு முதல்படியா, ஆந்திராவில் மெகா ஸ்டாராக இருந்தும் அண்ணன் சிரஞ்சீவியின் அரசியல் கனவு தகர்ந்தது ஏன், நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாம் அணி அல்லது மாற்று அணியை முன்னிறுத்துவதற்குப் பிரதமர் பதவி ஆசைதான் காரணமா? எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது, பவன் கல்யாணிடம். சென்னை வந்திருந்தவரிடம் பேசினேன்.

[X] Close

[X] Close