“ரஹ்மான் இசையில் என்னோட ட்யூன்!” | Interview With film director Rajiv Menon - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/11/2018)

“ரஹ்மான் இசையில் என்னோட ட்யூன்!”

“இசைக்கருவி செய்யும் குடும்பத்திலி ருந்து ஒரு பையன் இசை கத்துக்க வந்தால் எப்படி இருக்கும் என்பதில் நந்தனார் சரிதத்தையும் சேர்த்து ஒரு கதை எழுதினேன். அதுதான் ‘சர்வம் தாளமயம்.’  படத்தில் நந்தனாரான பீட்டர், சிவனான சங்கீத குருவிடம் இசை கத்துக்கக் காத்திருக்கிறார். பீட்டரைத் தன்னுடைய சிஷ்யனாக அவர் ஏற்பாரா, மாட்டாரா என்பதுதான் கதை’’ - மலையாளம் கலந்த தமிழில் அழகாகப் பேசுகிறார், ராஜீவ் மேனன்.

[X] Close

[X] Close