யுத்தத்தைப் பேசுதல்! | A Private War Movie review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/11/2018)

யுத்தத்தைப் பேசுதல்!

“நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்க்கும் ஆயிரம் வீடியோக்களைக் கடந்து போர் என்பது கடந்த நூறாண்டுகளாக அப்படியேதான் இருக்கின்றது. எரிந்துபோன வீடுகளும், மரித்துப்போன பிள்ளைகளுக்காகக் குமுறும் பெண்களும் அப்படியேதான் இருக்கிறார்கள். இந்தத் தொழிலில் வேலைவாய்ப்பு குறைந்ததே இல்லை. மிகவும் கடினமான விஷயம்... புதைந்துபோன மனித நேயம், பிறருக்காகக் கண்ணீர் சிந்தவேனும் துளிர்க்காதா?” -  போர்கள் குறித்து ஒவ்வொரு முறையும் நேரடி பதிவு செய்த மேரி கால்வினின் வரிகள்தாம் இவை. 

[X] Close

[X] Close