ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

"படம் ரீலிஸ் ஆனதும் எதிர்ப்பு வந்த காட்சிகளை எல்லாம்தான் நீக்கிட்டீங்களே... அப்புறம் ஏன் கவலையா இருக்கீங்க?"

"படத்துல டைட்டில் காட்சிகள் மட்டும்தான் மிச்சமிருக்கு!"

- ஏந்தல் இளங்கோ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick