ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

“தலைவர் சிலையில் கண்கள்ல இருந்து கண்ணீர் வர்றமாதிரி இருக்கே!”

“ஆமாம்... மணலைப் பார்க்க முடியாதமாதிரி ஆறு பக்கமா பார்த்து சிலை வச்சுட்டாங்களாம்.’’

- ஏந்தல் இளங்கோ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick