ஜோக்ஸ் - 1 | Jokes - Ananda Vikatan | ஆனந்த விகடன்

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

“உங்க கட்சியின் அமைச்சருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இதைப்பற்றி அவரிடம் கேட்டீர்களா?”

“கேட்டேன். ஆனால் அவர் இப்போதைக்கு ட்ரீட் தரமுடியாது என சொல்லிவிட்டார்!”

- மகிழினி மணி.எம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick