கருணாநிதி இல்லாத கோபாலபுரம்!

ருணாநிதி இல்லாத 100 நாள்களைக் கடந்திருக்கிறது தமிழ்நாடு. அரை நூற்றாண்டுக்கும் மேல் அரசியல் பரபரப்போடு இருந்த கோபாலபுரம் 4-வது தெரு, 15-ம் எண் வீடு, இப்போது எப்படி யிருக்கிறது? விடைதேடிப் புறப்பட்டபோது வித்தியாசமான தகவல் ஒன்று கிடைத்தது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick