சரிகமபதநி டைரி - 2018 | Music Concerts in Chennai - Ananda Vikatan | ஆனந்த விகடன்

சரிகமபதநி டைரி - 2018

ஸ் பகுதியில் நாகேஸ்வரராவ் பூங்காவை ஒட்டிய தெருவில் நடந்துகொண்டிருந்தேன். மாலைப்பொழுது. சீக்கிரமாகவே இருட்டி விட்டிருந்தது. தினமும் ஏதாவதொரு கச்சேரி நடந்து கொண்டிருக்கும் ராகசுதா ஹாலுக்கு அருகில் கால்கள் சென்றபோது காதுகளுக்குள் புகுந்த நாகஸ்வரத்தின் நாத இன்பம் சுண்டி இழுத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick