சுரங்கத்துக்குப் பயணம்! | Interview With actor Yash - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/12/2018)

சுரங்கத்துக்குப் பயணம்!

“ ‘கேஜிஎஃப்’ - முழுக்க முழுக்க கோலார்த் தங்க வயலில் படமாக்கப்பட்டது. முதல் பாகம் 1950-களில் தொடங்கி, 1970-கள் வரை தொடரும். 60 வருடங்களுக்கு முந்தைய வீடுகளையும் கிராமத்தையும் வடிவமைச்சோம். 140 நாள் நடந்த ஷூட்டிங்குல நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லாம் சேர்த்து சுமார் ஆயிரம் பேர் வேலை பார்த்தோம். கொஞ்சம் சிரமமாதான் இருந்துச்சு. ஆனா, சந்தோஷமா உழைச்சோம்!” - கன்னட சினிமாவில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ‘கேஜிஎஃப் (கோலார் கோல்டு ஃபீல்ட்ஸ்)’ படத்தின் நாயகன் யாஷ், படம் குறித்த அனுபவத்தை இப்படிப் பகிர்ந்துகொள்கிறார். 

[X] Close

[X] Close