500 ஆளா மாறினேன்! | Interview With director Sankagiri Rajkumar - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/12/2018)

500 ஆளா மாறினேன்!

“இந்த உலகத்துல இருக்கிற கடைசி மனிதனின் சிந்தனை என்னவாக இருக்கும், உலகத்துலேயே சிறந்ததுனு அவன் நினைக்கிறது என்ன? - இதை அடிப்படையா வெச்சுப் படமாக்கணும்னு நினைச்சேன். கதை, திரைக்கதை, இயக்கம், இசை, ஒளிப்பதிவு எல்லாமே நான்தான். அதுமட்டுமில்லை, நடிப்பும் நான் மட்டும்தான்.” - ‘ஒன்’ படம் பற்றி உற்சாகமாகத் தொடங்குகிறார் ‘வெங்காயம்’ பட இயக்குநர் சங்ககிரி ராச்குமார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close