“சினிமாக்காரர்களை மிரட்டுவது அரசியல்வாதிகள் வேலையில்லை!” - வெடிக்கும் விஜய்சேதுபதி | Interview With actor Vijay Sethupathi - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/12/2018)

“சினிமாக்காரர்களை மிரட்டுவது அரசியல்வாதிகள் வேலையில்லை!” - வெடிக்கும் விஜய்சேதுபதி

விஜய் சேதுபதி அலுவலகத்தின் இடது பக்கச் சுவரில் அவருடைய 24 படங்களுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள். “என்ன சார் நல்லா இருக்கா?” எனக் கேட்டார் ஒருவர்.  “நல்லா இருக்கு சார்... யார் பண்ணது?” எனக் கேட்டேன். “நான்தான் சார்!” எனச் சொல்லி, பெருமிதத்துடன் சிரித்தார். ‘`நீங்க இங்க வேலை பாக்குறீங்களா?’’ எனக் கேட்டேன். 

[X] Close

[X] Close