2.0 - சினிமா விமர்சனம் | 2.0 - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/12/2018)

2.0 - சினிமா விமர்சனம்

ராவுக்கும் ரோபோவுக்கும் சண்டை. அதை ஊரே வேடிக்கை பார்க்கிறது. இவ்வளவுதான் ‘2.0’. இந்த 1 கிலோபைட் கதைக்கு, 1 டெராபைட் உழைத்து, 1 பெட்டாபைட் அளவில் பிரமாண்டம் படைத்திருக்கிறார்கள். 

[X] Close

[X] Close