ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

``மூலிகை இலைகளை வெச்சுத் தயார் பண்ணின தைலம்னு சொன்னீங்க! ஆனா அதைத் தடவிக்கிட்ட ஒரே மாதத்துல, இருந்த முடியெல்லாம்கூடக் கொட்டிப்போச்சே டாக்டர்..?’’

  ``இலைகளெல்லாம்  உதிர்ந்து மறுபடியும் துளிர்க்கிறமாதிரி, உங்களுக்கும் முடி முளைக்கும் சார்..!’’

- வி.ரேவதி, தஞ்சை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்