சரிகமபதநி டைரி - 2018 | Music Concerts in chennai - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/12/2018)

சரிகமபதநி டைரி - 2018

ல்லோரும் ஒரு தபா ஜோரா கைதட்டுங்க! உரியவர்களுக்கு உயரிய விருது கொடுத்திருக்கிறது பாரதிய வித்யா பவன். வயலின் டி.என்.கிருஷ்ணன் (90 வயது), நடனமணி வைஜயந்திமாலா (86), மிருதங்கம் உமையாள்புரம் சிவராமன் (83) மூவரும் Legendary அவார்டும், தலா ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும் கிடைக்கப்பெற்றார்கள்.

[X] Close

[X] Close