கொசுவை ஒழிக்க முடியுமா? | Can we eradicate mosquitoes? - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/12/2018)

கொசுவை ஒழிக்க முடியுமா?

‘கொசு’று செய்தியாகக் கடந்து போக வேண்டிய விஷம் இன்று பிரதான செய்தியாகிவிட்டது. கொசுக்களால் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா போன்ற நோய்கள் இந்தியா உள்ளிட்ட வெப்ப மண்டல நாடுகள் அனைத்தையும் பதம்பார்த்து வருகின்றன. கொசுவைக் கொல்வதற்குத்தான் நம்மிடம் எத்தனை உபகரணங்கள்! உண்மையில் கொசுவை முற்றிலுமாக ஒழித்துவிட முடியுமா?

[X] Close

[X] Close