“தமிழகத்தில் தொடங்கிய சுதந்திரப் போராட்டம்!” | Interview With M Rajendran IAS - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/12/2018)

“தமிழகத்தில் தொடங்கிய சுதந்திரப் போராட்டம்!”

.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழ் மீது ஆர்வம் காட்டும் காலம் இது. அப்படி ஓர் அதிகாரிதான், கூட்டுறவுத்துறை தேர்தல் ஆணையர் மு.இராசேந்திரன். இவர் எழுதிய ‘1801’ நாவல் மலேசியாவில் இயங்கும் டான் ஸ்ரீகே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலகப் பிரிவில் சிறந்த படைப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. விருதோடு சேர்த்து 10 ஆயிரம் அமெரிக்க டாலரையும் பெற்ற மகிழ்ச்சியில் இருந்தவரைச் சந்தித்தேன்.

[X] Close

[X] Close