மேக்கேதாட்டு... மீண்டும் துரோகம்!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

விபத்தில் சிக்கி உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருப்பவனின் நெஞ்சில் ஏறி மிதிப்பது கொடூரத்தின் உச்சமல்லவா? இதுபோன்ற ஒரு மாபாதகத்தை நிகழ்த்தித் தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது மத்திய அரசு. கஜா புயலின் கோரதாண்டவத்தால்.துயரத்தில் துவண்டு கிடக்கும் காவிரி டெல்டா மக்கள், மீண்டும் எழுந்து நடக்க, காவிரிநீர்தான் ஒரே பிடிமானம். இதுதான் இவர்களின் எதிர்கால நம்பிக்கை. இதை உடைத்தெறியும் விதமாக, கர்நாடக மாநிலம், மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்