வேண்டாம் ஈகோ கேம்! | Ego clashes ruins Indian women cricket team - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/12/2018)

வேண்டாம் ஈகோ கேம்!

2017மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை முடிந்தபோது, மொத்த தேசமும் இந்தியப் பெண்கள் அணியைக் கொண்டாடினார். கேப்டன் மிதாலி ராஜ் பெரிய ஸ்டாராகத் தெரிந்தார்.  ஒரு வருடம் கழித்து... இப்போது டி-20 உலகக் கோப்பை முடிந்தபோது, இந்திய மகளிர் அணியைச் சுற்றிப் பல சர்ச்சைகள், பல குற்றச்சாட்டுகள். இப்போதும் மிதாலிதான் டாக் ஆஃப் தி நேஷன்!

[X] Close

[X] Close