மீண்டும் எழும் ராமர் அரசியல்! | Ram Temple Politics emerges again - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/12/2018)

மீண்டும் எழும் ராமர் அரசியல்!

ந்திய அரசியல் வரலாற்றில் காவி வண்ணத்தால் பூசப்பட்ட கறுப்பு நாள் 1992 டிசம்பர் 6.  ஐந்து நூற்றாண்டுகளாய் இருந்த பாபர் மசூதி, ‘ராமர் பிறந்த இடம்’ என்று சொல்லி இந்துத்துவக் கரசேவகர்களால் இடிக்கப்பட்ட நாள். பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சியைப் பிடிக்குமளவுக்கு வளர்ந்ததற்கு உதவியதும் ராமர் கோயில் பிரச்னைதான். எப்போதெல்லாம் பா.ஜ.க-வுக்கு அரசியல் செல்வாக்கு சரிகிறதோ, அப்போதெல்லாம் ராமரைக் கையிலெடுக்கும் பா.ஜ.க. இப்போது ‘ராமர் கோயில்’ பிரச்னையைக் கையிலெடுத்திருப்பவர்கள் பா.ஜ.க தவிர்த்த சிவசேனா, விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்துத்துவ சக்திகள்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close