இறையுதிர் காடு - 1 | Indra Soundar Rajan's series - Iraiyuthir Kaadu - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/12/2018)

இறையுதிர் காடு - 1

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

அன்று அந்த வனம் வெகு அழகாக இருந்தது! யானைத் தலை போன்ற ஒரு மலைப் பாறையின் மேல் நின்றுகொண்டு, சில்லென்ற காற்றானது திறந்த மார்பின் மேல்பட்டு இடம் வலம் என இரு கூறாய்ப் பிரிந்து சென்ற நிலையில், அதன் சிலுசிலுப்பை ஒரு சுகானுபவமாய் உணர்ந்து, அப்படியே அண்ணாந்து விண்ணகத்தையும் பார்த்தபடி இருந்தான் அந்த முப்பது வயது இளைஞன்.

[X] Close

[X] Close