இன்பாக்ஸ் | Inbox - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/12/2018)

இன்பாக்ஸ்

ட்லி இயக்கத்தில் விஜய் அடுத்து நடிக்கும் படத்திற்கான செட் வேலைகள் சென்னை பின்னி மில்லில் தொடங்கிவிட்டன. அடுத்த தீபாவளிக்குப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். ‘மெர்சலி’ல் பணியாற்றிய மொத்த டெக்னிகல் டீமும் மீண்டும் இணையும் இந்தப் படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். வெயிட்டிங்ணா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close