சோறு முக்கியம் பாஸ்! - 39 | Food: Muniyandi Vilas in Vadakkampatti - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/12/2018)

சோறு முக்கியம் பாஸ்! - 39

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சில ஊர்களுக்கும் உணவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் அருகில் ஆண்டார்பந்தி என்றொரு கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் இருக்கும் 100 குடும்பங்களில் 70 குடும்பங்களுக்குத் தொழில், சமையல். எந்த வீட்டுக்குப் போனாலும் பெரிய பெரிய கரண்டிகளும் பாத்திரங்களும் அடுக்கி வைத்திருப்பார்கள். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நடக்கும் `பெரிய வீட்டு'த் திருமணங்களில்  `ஆண்டார்பந்தி சமையல்' என்று அழைப்பிதழிலேயே அச்சிடுவார்கள்.  அதைப் பார்த்துவிட்டு, திருமணத்துக்கு வருபவர்களெல்லாம் இருக்கிறார்கள்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close